×

நிவர் புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை: கடலூரில் முதல்வர் பழனிசாமி பேட்டி

கடலூர்: நிவர் புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என கடலூரில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.


Tags : storm ,interview ,Palanisamy ,Nivar ,Tamil Nadu ,Cuddalore , No major damage in Tamil Nadu due to Nivar storm: Chief Minister Palanisamy interview in Cuddalore
× RELATED வேதாரண்யம் பகுதியில் புயலுக்கு தப்பிய சம்பா பயிர் கனமழைக்கு அழுகி சேதம்