×

வேளச்சேரி பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்

சென்னை: வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் பாதுகாப்பை கருதி மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். இரவு பகல் பாராமல் மின்சார வாரிய ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர், விரைவில் சரி செய்யப்படும் எனவும் கூறினார்.


Tags : Thangamani ,areas ,Velachery , Minister Thangamani's explanation regarding the power cut in Velachery areas
× RELATED சில தொகுதிகளில் அதிமுக தோற்றால்...