×

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஆலோசனை

கடலூர்: கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : Cuddalore Panchayat Union ,Office Chief Adviser , Cuddalore Panchayat Union Office Chief Adviser
× RELATED பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான...