சூளகிரியில் ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன் கொள்ளை: மேலும் ஒருவர் கைது

ஓசூர்: சூளகிரியில் ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமீதாபா தத்தா என்பவரை கொல்கத்தாவில் கைது செய்தது ஓசூர் அழைத்து வந்தது தமிழக போலீஸ். கண்டெய்னர் லாரியில் செல்போன் கொள்ளை போன வழக்கில் ஏற்கனவே தேஜ்வானி என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>