×

கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி !

கடலூர்: கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் புயல் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கிய பின், முகாமில் தங்கி உள்ளவர்களிடம் பாதுகாப்பு மையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.


Tags : Palanisamy ,Cuddalore ,storm , Cuddalore,, Chief Palanisamy, Review
× RELATED எம்ஜிஆர் மட்டும்தான் இறந்த பின்பும்...