×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எச்எம்டி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் !

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே எச்எம்டி பகுதியில் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரைத் தாக்கி தாக்கி துப்பாக்கிச்சுடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதல்களில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.


Tags : soldiers ,attack ,area ,HMT ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, militants, soldiers, martyrdom
× RELATED சைக்கிள் குடோனினில் பயங்கர தீவிபத்து:...