×

நிவர் புயல் காரணமாக சிட்லபாக்கத்தில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு

சென்னை: நிவர் புயல் காரணமாக சிட்லபாக்கத்தில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். அப்போது அவர் கூறியதாவது: குடிமராமத்து பணிகளால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவித்தார்.

Tags : Pandiyarajan ,storm ,Chittagong ,Nivar , Nivar storm, Chittagong, Minister Pandiyarajan, study
× RELATED சென்னை சிட்லப்பாக்கத்தில் அரசு...