×

கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் பழனிசாமி ஆய்வு !

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். ரெட்டிச்சாவடி, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் ஆய்வு மேற்கொள்கையில் தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Palanisamy ,Cuddalore district ,areas , Cuddalore, Nivar storm, Chief Minister Palanisamy, study
× RELATED கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை...