×

கடலூரில் இரவு 8 மணிக்குள் மின்விநியோகத்தை சரி செய்ய நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: கடலூர் மாவட்டத்தில் இரவு 8 மணிக்குள் மின்விநியோகத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். கடலூரில் 144 மின்கம்பங்கள் நிவர் புயலால் சாய்ந்துள்ளன. மேலும், மின்கம்பங்கள் சரி செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Tags : Thangamani ,Cuddalore , Cuddalore, Electricity, Operations, Minister Thangamani, Interview
× RELATED வெளிப்படையாக ஊழல் செய்பவர் வேலுமணி;...