×

ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2 சிறப்பு விரைவு ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னையில் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2  சிறப்பு விரைவு ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், சென்னை சென்ட்ரல் - மங்களூர் மற்றும் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா வரை செல்லும் சிறப்பு விரைவு ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : intervals ,Southern Railway , Chennai, Special Express trains, Southern Railway
× RELATED தெற்கு ரயில்வேக்கு 13 செட் புதிய ரயில்...