×

சென்னையில் புறநகர் சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் புறநகர் சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக நேற்று காலை 10 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று மதியம் 3 மணிக்கு மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : announcement ,Chennai ,Southern Railway , Chennai, Suburban Rail Service, Start, Southern Railway
× RELATED ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கம்.!!!