×

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கியதால் ஒருமணி நேரம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,Bangalore National Highway ,Ranipettai ,Ratnagiri , Ranipettai, Bangalore National Highway, rainwater, stagnant
× RELATED வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை