பனீர் புதினா காலி மிர்ச்

எப்படிச் செய்வது?

புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள் கலந்து புதினா, கொத்தமல்லி விழுது, உப்பு, பனீர் சேர்த்து கலந்து சிறிது கிரேவியாக வந்ததும் இறக்கி முந்திரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.