×

நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 95 கி.மீ.தூரத்தில் தமிழகத்தின் உட்பகுதிகளில் மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nivar ,pressure area , Nivar Storm, Meteorological Center, Information
× RELATED தென்மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்