×

அடையாறு கரை உடைந்து தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது !

சென்னை: அடையாறு கரை உடைந்து தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : bank ,Adyar ,flats ,Tambaram , adaiyaru , apartments, people
× RELATED சென்னை அடையாறு புற்றுநோய்...