×

கொரோனா தடுப்புப்பணிக்காக சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு !

சென்னை: கொரோனா தடுப்புப்பணிக்காக சர்வதேச விமான போக்குவரத்து தடை உத்தரவு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதியுடன் விமான சேவை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : blockade ,Corona , Corona, International Air Transport, Prohibition, Extension
× RELATED சபரிமலையில் 20ம்தேதி நடை அடைப்பு: நாளை இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி