×

திருச்சி,கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: திருச்சி,கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Trade unions ,places ,Karur ,Trichy , Trade unions protest in various places including Trichy and Karur
× RELATED மின்வாரிய பதவிகளை ஒழிப்பது நியாயமல்ல: தொழிற்சங்கத்தினர் கடிதம்