×

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் பேரணி

பஞ்சாப்: புதிய வேளாண்சட்டத்திற்க்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் தடையை மீறி பேரணி நடத்துகின்றனர்.டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்த நிலையில் தடுப்பு வேலிகளை தூக்கி எரிந்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.


Tags : Punjab , Punjab farmers rally against new agriculture law
× RELATED வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் திருச்சியில் டிராக்டர் பேரணி