×

நிவர் புயலால் ராணிப்பேட்டையில் கன மழை

ராணிப்பேட்டையில்:  நிவர் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : storm ,Ranipettai ,Nivar , Heavy rain in Ranipettai due to Nivar storm
× RELATED மழைக்கு நெற்பயிர்கள் முற்றிலும் சேதம்