×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,500 கனஅடியாக உள்ளது.

Tags : water opening ,Sembarambakkam Lake , Sembarambakkam Lake, water opening, reduction
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...