×

திருவண்ணாமலை அருகே நிவர் புயல் நிலை கொண்டுள்ளது: சென்னை வானிலை மையம் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் திருவண்ணாமல, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என கூறியுள்ளனர். புயல் வலுவிழந்ததால் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : storm ,Nivar ,Thiruvannamalai ,Chennai Meteorological Center , Nivar storm near Thiruvannamalai: Chennai Meteorological Center information
× RELATED நிவர் புயல், பருவமழை நடவடிக்கைகள்...