×

தீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்: வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்

சென்னை: தீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். நிவர் புயல் வலு குறைந்ததை அடுத்து படிப்படியாக தமிழகத்தில் மழை குறையும் என்றும் வானிலை மைய இயக்குனர் தகவல் வெளியிட்டுள்ளார்.


Tags : Nivar ,storm ,Balachandran ,Meteorological Center , Nivar, which has turned into a severe storm, will weaken into a storm in the next 6 hours: Meteorological Center Director Balachandran
× RELATED ‘நிவர்’, ‘புரெவி’ புயல் பாதிப்பு:...