×

அதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அதி தீவிர புயலாக இருந்த நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 11.30 மணி முதல் 2.30 மணி வரை மையப்பகுதி கரையை கடந்தது. மையப்பகுதி கரையைக் கடந்த நிலையில் வலுவிழந்தது. நிவர் புயல் புதுச்சேரிக்கு வட கிழக்கே 20 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்மேற்கே 100 கிமீ தொலைவிலும் நகர்ந்து வருகிறது என்று கூறியுள்ளது.


Tags : places , Extreme levels of flood danger were announced in at least two places
× RELATED வேலூரில் மணல் கொள்ளையால் பாழடைந்து...