×

சில்லி பாயின்ட்...

* வெஸ்ட் இண்டீசுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள நியூசிலாந்து அணியில் இருந்து கோலின் டி கிராண்ட்ஹோம் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் டேரில் மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளார்.
* டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்துக்கு இங்கிலாந்து நட்சத்திரம் ஆண்டி மர்ரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
* நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
*  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற உள்ள தொடர்களில் கடுமையான போட்டி இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திரம் வக்கார் யூனிஸ் கணித்துள்ளார்.

Tags : Colin de Granthome has been ruled out of New Zealand's Test series against the West Indies due to injury.
× RELATED சில்லி பாயின்ட்...