10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

சென்னை: இன்று இரவு 10 மணிக்கு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது நிவர் புயலின் தற்போதையை நிலை குறித்து விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: