×

குரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு

டெல்லி: குரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெற இருந்த குரூப்-2 பணியிடங்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Consultation ,Workplaces , Postponement of Phase 3 Consultation for Group-2 Workplaces
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...