×

நிவர் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் 286 செல்போன் கோபுரங்கள் பாதிப்பு: அமைச்சர் உதயக்குமார்

சென்னை: நிவர் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளன எனவும் கூறினார்.


Tags : cell phone towers ,Udayakumar ,storm ,Nivar , 286 cell phone towers damaged due to strong winds due to Nivar storm: Minister Udayakumar
× RELATED நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ் ஒப்பந்த...