×

சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் பெரம்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தம்

சென்னை: சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் பெரம்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரலை ஒட்டி, பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ள நீர் அபாய அளவை தாண்டியுள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Chennai Central ,Perambur Railway Station , All express trains to Chennai Central stop at Perambur Railway Station
× RELATED ரயில்களில் மீண்டும் உணவு சப்ளை: ஐஆர்சிடிசி முடிவு