×

நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை மைய இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார். அடர்த்தியான மேக மூட்டம் இருப்பதால், நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகவில்லை எனவும் கூறினார்.


Tags : storm ,Nivar ,eye area ,Meteorological Center , Nivar storm does not form eye area: Meteorological Center
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...