×

நாளை நடைபெறவிருந்த NET தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: நாளை நடைபெறவிருந்த NET தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி http://nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : NET , Postponement of NET exam scheduled for tomorrow
× RELATED பேரூராட்சி பணியாளர்கள் அறிவித்த தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு