×

நிவர் புயல் காரணமாக சென்னையில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. நிவர் புயல் நெருங்கி வரும் நிலையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

Tags : storm ,Chennai ,Nivar , Nivar storm, due, 50 km in Chennai, wind
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...