×

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் 1800 பேர் ஆந்திராவில் கரை சேர்ந்தனர்

ஆந்திரா: பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் 1800 பேர் ஆந்திராவில் கரை சேர்ந்தனர். நெல்லூர் கிருஷ்ணாம்பேட்டை துறைமுகத்தில் பாதுகாப்பாக ஆந்திர அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 124 படகுகளில் சென்றவர்கள் திசை மாறினர்.


Tags : fishermen ,districts ,Tamil Nadu ,Andhra Pradesh , Various districts, Tamil Nadu fishermen, 1800 persons, in Andhra
× RELATED இலங்கை கடற்படையால் கைதாகி விடுதலை...