×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு:

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தமிழக அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது. ஏற்கனவே 13 மாவட்டங்களுக்கு நாளை முதல்வர் பொது விடுமுறை அறிவித்திருந்த நிலையில் தற்போது 3 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vellore ,districts ,Tirupati ,Ranipettai , Vellore, Tirupati, Ranipettai, tomorrow, holiday
× RELATED வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,...