×

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது. கடலோர பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியின் போது இலங்கை எல்லை அருகே இந்திய கடல் பகுதியில் சுற்றிய பாக். படகு பிடிப்பட்டது. மேலும் படகில் இருந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Tags : coast ,Pakistani ,Thoothukudi , Thoothukudi, coastal area, 30 tonnes of heroin, 10 handguns seized
× RELATED 591 மதுபாட்டில் பறிமுதல்