நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக வாகனங்கள் புதுச்சேரி செல்ல தடை

புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக வாகனங்கள் புதுச்சேரி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: