×

நிவர் புயல் காரணமாக பா.ஜ .க வின் வேல் யாத்திரை ரத்து

சென்னை: நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெற்றுவரும் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். டிசம்பர் 4 -ல் அறுபடை வீடுகளில் வழிபாடு செய்தபின் டிசம்பர் 5 -ல் திருச்செந்தூரில் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் என்று எல்.முருகன்தெரிவித்துள்ளார்.


Tags : BJP ,pilgrimage ,Vail ,storm ,Nivar , BJP's Vail pilgrimage canceled due to Nivar storm
× RELATED வேல் யாத்திரை நடத்த முயன்ற 8 பேர் கைது