×

செம்பரம்பாக்கத்தில் இருந்து படிபடியாக 34,500 கன அடி வரை நீர் திறக்க முடியும்: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: செம்பரம்பாக்கத்தில் இருந்து படிபடியாக 34,500 கன அடி வரை நீர் திறக்க முடியும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். செம்பரம்பாக்கத்தில் இருந்து அடையாறுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம் வெளியேற்றப்படும் என கூறினார்.


Tags : RP Udayakumar ,Sembarambakkam , In Senparambakkam, 34,500 cubic feet, to open water, R.P. Udayakumar
× RELATED எம்ஜிஆரை பிறர் ரசிக்கலாம், ஆனால் அவரை...