×

நாட்டில் இதுவரை 13.48 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்

டெல்லி: நாட்டில் இதுவரை 13,48,41,307 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 11,59,032 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags : ICMR ,country , In the country, 13.48 crore, samples, testing, ICMR
× RELATED நெல்லையில் இறந்த பறவைகளின் மாதிரி...