அடையாறு ஆற்றில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை நீர் செல்லும் திறன் உள்ளதால் அச்சம் தேவையில்லை: அதிகாரி

செங்கல்பட்டு:  அடையாறு ஆற்றில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை நீர் செல்லும் திறன் உள்ளதால் அச்சம் தேவையில்லை என அதிகாரி கூறினார். மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>