ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளன் கிருஷ்ணகிரியில் சிகிச்சை

கிருஷ்ணகிரி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள பேரறிவாளன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அழைத்துச் செல்லப்பட்டார். நரம்பில் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related Stories:

>