×

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 148 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன

சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 148 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன. காஞ்சிபுரத்தில் 254 ஏரிகள் 75%, 274 ஏரிகள் 50%,202 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளன.  Tags : lakes ,Chengalpattu ,Kanchipuram , Kanchipuram, Chengalpattu, Lakes
× RELATED இன்று காணும் பொங்கல் விழா பூண்டி, பழவேற்காடு ஏரிகளில் குளிக்க தடை