வர்த்தகம் நவம்பர்-25: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை Nov 25, 2020 சென்னை சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.64,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மகிந்திரா வங்கிக்கு தடை: விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி அதிரடி
ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840-க்கு விற்பனை..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!