×

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் (71) கொரோனா பாதிப்பால் காலமானார்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் (71) கொரோனா பாதிப்பால் காலமானார். கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகமது பட்டேல் உயிரிழந்தார்.


Tags : Ahmed Patel ,Congress , Ahmed Patel, 71, a senior Congress leader, died of coronary heart disease M
× RELATED உத்தரப் பிரதேசத்தில் கொரோனா...