×

6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் நிவர்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடலூருக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 320 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. புதுச்சேரிக்கு தென் கிழக்கு திசையில் 350 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது நிவர் புயல். சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 410 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.


Tags : Nivar ,storm , Nivar turns into a severe storm in 6 hours
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...