×

நிவர் புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாது: ஆவின் நிறுவனம்

சென்னை: நிவர் புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆவின் பாலகர்கள், டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளது.


Tags : storm ,company ,Nivar , Milk supply will not be affected by Nivar storm: Avin company
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...