×

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் டிச. 4-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 4-வது முறையாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : election ,district panchayat chairman post Announcement ,Sivagangai , Indirect election for Sivagangai district panchayat chairman post Announcement to take place on the 4th
× RELATED தேர்த்திருவிழா