×

புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு

காரைக்கால்: புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் நாளை காலை 6 மணி முதல் 24 மணி நேரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Karaikal ,Puducherry , Karaikal, 144 Prohibition Order
× RELATED புதுச்சேரி, காரைக்காலில் 18-ம் தேதி...