×

வெள்ளத்தில் மிதக்கிறது அசோக் நகர், கே.கே. நகர்

சென்னை: சென்னையில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அசோக் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது.


Tags : Ashok Nagar ,KK Nagar , Floating in Ashok Nagar, KK Nagar
× RELATED சென்னை அசோக் நகரில் போலீஸ் போல நடித்து...