×

நிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம்

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 25 முதல் 27ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 3 முதல் 5ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : ITI ,storm ,Nivar , Change in ITI exam date due to Nivar storm
× RELATED கடந்த ஆண்டை போலவே பாடத்திட்டம்!: நீட்,...