×

அதிராம்பட்டினத்தில் புயல் நிவாரண மையம் அமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் புயல் நிவாரண மையம் அமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டும் மழையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்த அதிராம்பட்டினம் பிலால் நகர் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : protest ,Adirampattinam ,storm relief center , Public protest demanding setting up of a storm relief center in Adirampattinam
× RELATED மாதக்கணக்காக தேங்கி நிற்கும் மழைநீர்...